South Africa

ஓய்வை அறிவித்தார் பிரபல சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் …!

தென் ஆபிரிக்காவின் பிரபல சகலதுறை கிரிக்கெட் வீரரான அல்பி மோர்கெல் சர்வதேச கிரிக்கெட்டிலுருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஒற்றை டெஸ்ட் போட்டியிலும், 58 ஒருநாள் போட்டிகளிலும், 50 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் மோர்கெல் விளையாடியுள்ளார்.

2012 ம் ஆண்டுக்கு பின்னர் மோர்க்கல் ஒருநாள் போட்டிகளில் விளையாட விட்டாலும் 2015 இறுதியாக இந்தியாவுடனான இருபதுக்கு இருபது போட்டியில் இறுதியாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கைக்குரிய சகலதுறை வீரராக அல்பி மோர்கல் அதிரடி காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.