New Zealand

ரோஸ் டேயிலரின் சாதனை

சச்சின் மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் டைலர்.

நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான இவர் தொடர்ந்து ஆறு அரை சதங்களினை விளாசி  சச்சின் மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அந்த அணிக்கு எதிராக 137 ஓட்டங்கள் குவித்தார். இது அவரது இருபதாவது சதமாகும்.

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அற்புதமாக ஆடி வருகிறார். அவர் கடைசி பத்து  போட்டிகளில்  மிகச் சிறப்பான ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

1, 59, 113, 10, 181*, 80, 86*, 54, 90, and 137. இப்படி வரிசையாக ஓட்டங்கள் குவித்துள்ளார்.

சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஐந்து அரை சதங்கள் மட்டுமே அடித்தனர் தற்போது இவர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.