Foot Ball

பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்டம் : மூன்றாமிடம் பெற்ற கலைமதி

பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்டம் : மூன்றாமிடம் பெற்ற கலைமதி

பிரான்ஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், வலிகாமம் லீக் ஒழுங்கமைந்து நடத்திய கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன்; கல்லூரி மைதானங்களில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தச் சுற்றுப்போட்டியில் வடமாகாணம் தழுவிய வகையில் நடைபெற்றதுடன், 24 அணிகள் பங்குபற்றியிருந்தன. இந்தச் சுற்றுப்போட்டியின் 3 ஆம் இடத்துக்கான ஆட்டம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து நாவாந்துறை சென்.லூட்ஸ் அணி மோதியது. கலைமதி அணி, 02:00 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.