India

ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா

ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் விண்டிஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஹோலி மற்றும் ரோஹித் இன் ஷைத்தான்களின் உதவியுடன் 8 விக்கெட்களால் இலகு வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் இறுதி பந்தில் வெற்றி ஓட்டத்தை சிக்ஸர் மூலமாக பெற்ற ரோஹித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தனது 6 ஆவது 150+ ஓட்ட கணக்கை பதிவு செய்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை 150+ ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.

3 இரட்டை சத்தங்களை ஒரு நாள் போட்டிகளில் பெற்று நவீன ஒரு நாள் கிரிக்கெட்டின் அசைக்க முடியா அதிரடி ஆட்டக்காரனாக விளங்கும் ரோஹித் சர்மா இன்று புள்ளிவிபர ரீதியாக மேலும் ஒரு மகுடத்தை சூடியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.