உள்ளுர் செய்திகள்

யாழ்.மாவட்ட ஹொக்கிச் சங்கத்தின் ஹொக்சிச் சுற்றுப்போட்டி

யாழ்.மாவட்ட ஹொக்கிச் சங்கத்தின் ஹொக்சிச் சுற்றுப்போட்டி

யாழ்ப்பாணம் ஹொக்கிச் சங்கத்தின் ஏற்பாட்டிலும், றொட்டரிக் கழகத்தின் அனுசரணையிலும், அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஹொக்கிச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த சுற்றுப்போட்டியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யூனியன் விளையாட்டுக்கழகம், கிறாஸ்கோப்பர்ஸ் விளையாட்டுக்கழகம், ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம், யாழ்.ஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம், நியு வோரியர்ஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் ஓல்ட் கோல்ட் விளையாட்டுக்கழகம் ஆகியன பங்குபற்றுகின்றன.

போட்டிகள் நொக்கவுட் முறையில் இடம்பெறவுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.