Foot Ball

மகாஜன வீரர்களுக்கு வரவேற்பு – படங்கள் இணைப்பு

தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்டப் போட்டியில், கொழும்பு கந்தானை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை வீழ்த்தி, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி சம்பியனாகியது.

சாம்பியனாகிய மாணவர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.