South Africa

178 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி – காணொளி இணைப்பு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, நேற்றைய தினம் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடியது.

ஏற்கனமே மூன்று போட்டிகள் வெற்றி பெற்று தென்னாபிரிக்க அணி தொடரி வென்றிருந்தது.

நேற்றிய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.

5௦ ஓவர் முடிவில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணி 299 ஓட்டங்களைப் பெற்றது. மிகச் சிறப்பாக 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்து வீச்சில் மிகச் சிறப்பாக அகில தனஞ்சய 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார்.

3-2 என்ற ரீதியில் தென்னாபிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியது.

தொடர் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் டுமினி தெரிவு செய்யப்பட்டார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.