India

அடுத்த ஐபிஎல் தொடருக்குள் எப்படியாவது தமிழ் கற்றுக்கொள்வேன்: தோனி

நெல்லையில் கோவை – மதுரை இடையேயான தமிழ்நாடு பிரீமியர் லீக் நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழகம் வந்தார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை காண வந்த தோனி பேசியதாவது, “இங்கு நல்ல குளியல் முடித்து டிஎன்பிஎல் காண வந்துள்ளேன். ஒவ்வொரு முறை ஐபிஎல் போட்டித் தொடர் நடக்கும் போதும் சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்வேன். ஆனால் அது தொடர் முடிவதற்குள்ளாகவே மறந்து விடுகிறது.

மேலும் அவர் மைதானத்தில் வரும் போது பாட்ஷா தீம் இசையும், அவர் எடுத்துக் கொண்ட அட்டகாச புகைப்படம் வைரலாகி வருகின்றது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.