Home

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கைக்கு சுற்றப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இரு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள், மற்றும் ஒற்றை இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடவுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் காலியில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் தலைவர், சுரங்க லக்மால் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தினைத் தெரிவு செய்தார்.

அதன்படி மதிய நேர உணவு வரை, இலங்கை அணி இரு விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

களத்தில் டிமுத் கருணாரத்ன மற்றும் குஷால் மெண்டிஸ் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.