England

இந்திய இங்கிலாந்து அணி விபரம்

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் விபரம்,

 

இந்தியா ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (த) , ஷிகார் தவான் , ரோகித் சர்மா , லோகேஷ் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் , டோனி , தினேஷ் கார்த்திக் , யுவேந்திர சாஹல் , குல்தீப் யாதவ் , ஸ்ரதுல் தாக்கூர் , ஹர்திக் பாண்டிய , சித்தார்த் கவுல் , புவனேஸ்வர் குமார் , சுரேஷ் ரெய்னா , உமேஷ் யாதவ் , அக்சர் படேல்

இங்கிலாந்து ஒருநாள் அணி: இயோன் மோர்கன் (த) , ஜேசன் ராய் , ஜானி பேர்ஸ்டோவ் , அலெக்ஸ் ஹேல்ஸ் , ஜோ ரூட் , ஜோஸ் பட்லர் , மொயின் அலி , பென் ஸ்டோக்ஸ் , டேவிட் வில்லி , லியாம் பிளென்கட் , அடில் ரஷீத் , மார்க் வூட் , ஜேக் பால் , சாம் கிர்ரன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.