West Indies

அல்சாரி ஜோசப் மேற்கிந்திய அணிக்குள்

மேற்கிந்தியத் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஸ் அணி நாளைய தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.

முதல் போட்டியில் ஒரு இனிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றியைப் பெற்றிருந்தனர்.

இந்த போட்டியின்போது கேமர் ரோச்சிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் நாளை தொடங்க இருக்கும் இரண்டாவது டெஸ்டில் கேமர் ரோச் விளையாடமாட்டார் எனத் தெரியவந்துள்ளது. அவருக்குப் பதிலாக இளம் வீரரான அல்சாரி  ஜோசப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணிவிபரம்

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணி: ஷேன் டோவ்ரிச் , ஷானோன் கேப்ரியல் , ஷிம்ரோன் ஹெட்மியர் , ஷை ஹோப் , கெமோ பால் , கியரன் பவல், டேவ்ன் ஸ்மித் , அல்ஜார்ரி ஜோசப் , ஜோசப் ஹோல்டர் (த) , தேவேந்திர பிஷூ , க்ரேக் ப்ராத்வாட் , ரோஸ்டன் சேஸ் , மிஜுவல் கம்மின்ஸ் ,

பங்களாதேஷ் டெஸ்ட் அணி: ஷாகிப் அல் ஹசன் (த) , தமிம் இக்பால் ,இம்ருல் , முஷ்பிகுர் ரஹிம் , மஹ்மதுல்லா , லிட்டன் தாஸ் , மோமினுல் ஹக் , மேஹிடி ஹசன் , டைஜுல் இஸ்லாம் , கம்ரூல் இஸ்லாமியம் , ருபெல் ஹுசைன் , நுருல் ஹசன் , அபு ஜயட், நஸ்முல் ஹொசைன் , ஷபியுல் இஸ்லாம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.