Pakistan

பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு

சிம்பாவேக்கு முத்தரப்பு  இருபதுக்கு இருபது போட்டியில் பாகிஸ்தான், அவுஸ்ரேலியா சிம்பாவே அணிகள் பங்குபற்றவுள்ளன.  ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்தப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

சிம்பாப்வே அணியுடனான இருப்க்துக்கு இருபது  தொடருக்கான பாகிஸ்தான் அணி-

ஃப்க்கர் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஹுசைன் தலட், சர்பராஸ் அகமத், ஹரீஸ் சோஹைல், சஹாதப் கான், முகமது நவாஸ், ஃபாகிம் அஸ்ரப், ஹசன் அலி, முகமது அமீர், உஸ்மான் கான், சஹீன் அஃப்ரிடி, சாஹிப்ஜடா ஃபர்கான்.

சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி-

ஃப்க்கர் ஜமான், இமாம் உல் ஹக், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், பாபர் அசாம், ஆசிப் அலி, சர்பராஸ் அகமது, முகமது நவாஸ், சாதப் கான், ஃபாகிம் அஸ்ரப், முகமது அமீர், ஜுனைத் கான், உஸ்மான் கான், யாசீர் சாஹ், ஹசன் அலி, ஹரீஸ் சோஹைல்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.