உள்ளுர் செய்திகள்

மைக்கலின் இவ்வருட கிறிக்கற் திருவிழா ஆரம்பம்..

மைக்கலின் இவ்வருட கிறிக்கற் திருவிழா ஆரம்பம்..
இதன் முதற்கட்டமாக சித்திரை தினத்தையொட்டி எதிர்வரும் 13,14,15 ஆகிய தினங்களில்…

சமூகநலம்சார் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு இயங்கிவரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்தும் முகமாகவும், விளையாட்டுக் கழகங்களுக்கும் நிறுவனங்களுக்குமிடையில் நட்புறவை வளர்த்து ,வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் முகமாகவும் “முதன் முறையாக வடமராட்சி மண்ணில்” மைக்கல் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் “CRICKET FIESTA ‘2018”!!!

6 பேர் 5 பந்துப்பரிமாற்றங்கள் கொண்ட அனைத்துப் போட்டிகளும், கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெறும்…..

முதல்பரிசு :- வெற்றிக் கிண்ணம் மற்றும்
15000 பணப்பரிசு
2ம் பரிசு :- வெற்றி கிண்ணம் மற்றும்
10000 பணப்பரிசு

தொடர்புகளுக்கு :-
தர்சன் ( AIA) 0772247578
வேணு (CC) 0771055775

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.