Australia

ஸ்மித்திற்கு நேர்ந்த அவலம்

பந்தினை சேதப்படுத்திய குற்றத்தில் பிடிபட்டுள்ள அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஸ்மித், தென்னாபிரிக்காவின் விமான நிலையத்தைச் சென்றடைந்த போது, ஊடகவியலாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

அந்த நேரத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த படையினரால், கைதி ஒருவரை அழைத்துச் செல்வது போல்  அழைத்துச் சென்றது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

அந்தக் காணொளி இணைக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.