Home

இலங்கை அணித்தலைமையில் மீண்டும் மாற்றம்

இலங்கை அணித்தலைமையில் மீண்டும் மாற்றம்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“நிதாஹஸ் கிண்ண” தொடரில் பங்கேற்றுவரும் இலங்கை அணியின் தலைவர் சந்திமாலுக்கு இரு போட்டி தடை விதிக்கப்பட்டது.

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணி மெதுவாக பந்துவீச்சில் ஈடுபட்டதால் அணித்தலைவர் எனும் அடிப்படையில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன்காரணமாக இலங்கை அணியின் தலைவராக திசர பெரெரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.