Bangladesh

பங்களாதேஷ் முக்கிய வீரருக்கு உபாதை.

பங்களாதேஷ் முக்கிய வீரருக்கு உபாதை.

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நிதகாஸ் கிண்ண ‘ கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து சாகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.

பங்களாதேஷ் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட சாகிப் அல் ஹசன் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பணங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன் காரணத்தால் அணியின் தலைமைத்துவம் மஹ்மதுல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.