Home

 மாலிங்க அணியில் இல்லை-தலைமைத்துவம் சந்திமால் வசம்.

 மாலிங்க அணியில் இல்லை-தலைமைத்துவம் சந்திமால் வசம்.

அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள இலன் ங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டதான முக்கோண தொடருக்கான இலங்கையின் உத்தேச 20 பேர் கொண்ட விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலிங்க அணியில் இடம்பெறவில்லை, தலைமைத்துவம் சந்திமால் வசமாகியுள்ளது.

 

 

 

 

 

 

 

முதற்கட்ட 20 பேர் கொண்ட குழாமை அறிவித்துள்ளது.

1.தினேஷ் சந்திமல். (தலைவர்)
2.குசால் ஜனித் பெரேரா
3.உப்புல் தரங்க
4.தணுஷ்க குணதிலக்க
5.குசால் மெண்டிஸ்
6.திஷர பெரேரா
7.ஜீவன் மெண்டிஸ்
8.சுரங்க லக்மல்
9.நிரோசன் டிக்வெல்ல
10.இசுரு உதான
11.அகில தனஞ்சய
12.சதீர சமரவிக்ரம
13.ஜெப்ரி வெண்டர்ச்சே
14.தனஞ்சய டீ சில்வா
15.அமில அபோன்சோ
16. அஷித பெர்ணான்டோ
17.லகிரு குமார
18.நுவான் பிரதீப்.
19.துஷ்மந்த சமீர
20.தசுன் சானக

நாளை இறுதி 15 பேர் கொண்ட விபரம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.