Pakistan

தற்கொலை முயற்சி

உள்ளூர் கிரிக்கெட் அணியில் உள்வாங்கப்படாதா காரணத்தால் தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தான் கராச்சியின் 19 வயதுக்குட்பட்ட அணியில் உள்வாங்கப்படாத காரணத்தால் முஹம்மத் சர்யாப் எனும் வீரர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மிக திறமையாக ஆற்றலை வெளிப்படுத்தியும், குறித்த அணியின் தேர்வுக்குழு இவரை அணியில் உள்வாங்கவில்லை, வயது எல்லையை கடந்தமையே இதற்கான காரணமென்று அறியப்படுகிறது.

குறித்த மனவேதனையில் முஹம்மத் சர்யாப் எனும் இளம் வீரர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்,இவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அமீர் ஹனீப் எனும் முன்னாள் வீரரது மகன் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.