கிரிக்கெட் செய்திகள்

அவுஸ்திரேலியாவின் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியும்- உஸ்மான் காதிர்

அவுஸ்திரேலியாவின் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியும்- உஸ்மான் காதிர்

அவுஸ்திரேலியாவின் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று பாகிஸ்தானின் இளையோர் அணியில் கலக்கிய உஸ்மான் காதிர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் இளையோர் உலக கிண்ண அணியில் இருதடவைகள் விளையாடிய உஸ்மான் காதிர்,பாகிஸ்தானிய தேர்வாளர்கள் வாய்ப்பளிக்காத நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், 2020 உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உஸ்மான் காதிர், பிரபலமான பாகிஸ்தானின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் அப்துல் காதிரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.