Australia

மார்டின் கப்டில் T20 போட்டிகளில் புதிய சாதனை …!

மார்டின் கப்டில் T20 போட்டிகளில் புதிய சாதனை …!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் ஆரம்ப வீரர் மார்டின் கப்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் தனது 2 வது சதமடித்த கப்டில் (MARTIN GUPTILL),சர்வதேச இருபதுக்கு இருப்பது போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் எனும் சாதனையை படைத்தார்.
இன்றைய போட்டியுடன் சேர்த்து 73 போட்டிகளில் 2145 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.

ப்ரெண்டன் மக்கலம் 71 போட்டிகளில் 2140 ஒட்டங்களையும்,
விராட் கோஹ்லி 55 போட்டிகளில் 1956 ஒட்டங்களையும், TM டில்ஷான் 80 போட்டிகளில் 1889 ஒட்டங்களையும்,சோயிப் மாலிக் 92 போட்டிகளில் 1821 ஒட்டங்களையும் பெற்று முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.