Home

IPL களத்தில் மீண்டும் ஷேன் வோர்ன்.

IPL களத்தில் மீண்டும் ஷேன் வோர்ன்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் இந்தாண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கு திரும்பவுள்ளார்.
48  வயதாகும் ஷேன் வோர்ன் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2008  ம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது IPL போட்டி தொடரின்போது வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்திருந்தது.
இந்தநிலையில் மீண்டும் ராஜஸ்தான் அணியுடன் கைகோர்க்கவுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.