Home

மீண்டும் களமிறங்கும் மத்தியூஸ்…!

மீண்டும் களமிறங்கும் மத்தியூஸ்…!
இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண தொடரின்போது உபாதைக்குள்ளான மத்தியூஸ், அதன்பின்னரான டெஸ்ட் தொடரிலும் அடுத்து இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெறவில்லை.
இந்தநிலையில் இலங்கையின் 70  வது சுதந்திர தினத்தை முன்னிடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர கிண்ண மும்முனை தொடரில் பங்கேற்க முடியும் என்று நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை, பங்களாதேஷ், இந்திய அணிகள் பங்கேற்கவுள்ள மும்முனை இருபதுக்கு இருப்பது தொடர் அடுத்தமாதம் 15  முதல் 30  ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.