Home

இந்தியா வீழ்த்த முடியாத அணியாக வளர்ச்சி பெற்றுள்ளது

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா வீழ்த்த முடியாத அணியாக வளர்ச்சி பெற்றுள்ளதாக முன்னாள் தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி தலைவர் கெப்லர் வெஸ்ஸல்ஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்க மண்ணில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என்று முன்னிலை பெற்றுள்ள நிலையிலேயே அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அடுத்தாண்டு இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலக கிண்ண தொடரில் வீழ்த்த முடியாத அணியாக இந்தியா திகழும் என தெரிவித்துள்ள அவர், அந்த அணியின் வேகப்பந்து வீச்சு மட்டுமல்லாது சுழல் பந்துவீச்சும் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.