Sri Lanka

இலங்கை அணியை அச்சுறுத்தும் உபாதைகள்…!

இலங்கை அணியை அச்சுறுத்தும் உபாதைகள்…!

இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா உபாதைகள் காரணமாக பங்களாதேஷ் முக்கோண தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

சிம்பாவே அணியுடனான நேற்றைய போட்டியின் போது இவர் உபாதைகளால் அவதிப்பட்ட நிலையில் , தொடரும் உபாதை காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அணித்தலைவர் மத்தியூஸ் உபாதை காரணமாக வெளியேறியுள்ள நிலையில் குசல் பெரேராவும் விலகியுள்ளமை அணிக்கு இழப்பாக அமைந்துள்ளது.

இவருக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.