India

இந்தியாவை அச்சுறுத்த இன்னுமிரு வேகப்புயல்கள் அணியில் இணைப்பு…!

இந்தியாவை அச்சுறுத்த இன்னுமிரு வேகப்புயல்கள் அணியில் இணைப்பு…!

இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான அடுத்துவரவுள்ள இரு போட்டிகளுக்குமான அணியில் இரு புயல் வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பிரதான வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் உபாதையடைந்து அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இருவர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

தென் ஆபிரிக்க அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஒலிவர் , மற்றும் 21 வயதான புயல் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 13 ம் திகதி சென்சூரியன் மைதானத்தில் 2 வது டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.