Home

தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இந்திய அணி அறிவிப்பு- அஸ்வின், ஜடேஜாவிற்கு என்னவானது??

 

இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் ஒருநாள் போட்டிக்கான அணி விபரம் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாகவும் அஸ்வின், ஜடேஜா இருவரும் ஓய்வு எனும் பெயரில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். யுவ்ராஜ், ரெய்னா ஆகியோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

தென் ஆபிரிக்க அணியுடன் இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதற்காக 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரம்.

விராட் கோஹ்லி (தலைவர் ),ரோஹித் சர்மா, தவான், ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர்,மனிஷ் பாண்டே ,கேதார் யாதவ் ,தினேஷ் கார்த்திக், M.S.டோனி (wk), ஹர்டிக் பாண்டியா , அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், சஹால் , புவனேஸ்வர் குமார்,ஜஸ்பிரிட் பூம்ரா ,மொஹமட் சாமி , ஷர்த்துல் தாகூர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.