Australia

சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா…!

சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா…!

ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் தொடர் போட்டிகள் இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்றது.

நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினாவும் மோதின.

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.தொடரில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.