Home

26 வது வருடாந்த நீச்சல் போட்டி-அஜித்குமார் பிரத்திவ் 7 பதக்கங்களை அள்ளினார்…!

26 வது வருடாந்த நீச்சல் போட்டி-அஜித்குமார் பிரத்திவ் 7 பதக்கங்களை அள்ளினார்…!

கொழும்பு, பம்பலப்பிட்டி,புனித பீட்டர்ஸ் கல்லூரி வருடந்தோறும் நடத்தும் 26 வது வருடாந்த நீச்சல் போட்டி கடந்த 20 ம் திகதி கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது.

இம்முறை இடம்பெற்ற 9 வயதுக்குட்பட்ட இந்த நீச்சல் போட்டிகளில் அஜித்குமார் பிரத்திவ் மொத்தமாக 7 பதக்கங்களை (தங்கம் 5 , வெள்ளி 2) வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்பிரிவு, ஆங்கில பிரிவு,சிங்கள பிரிவு ஆகிய மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற போட்டிகளின் மொத்தமாக பிரத்திவ் 7 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்,சூரியன் வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் உதவி முகாமையாளர் அஜித்குமாரின் மூத்த புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.