Home

பாடசாலை கிரிக்கெட்-செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் இருவர் சதம் 

பாடசாலை கிரிக்கெட்-செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் இருவர் சதம் 

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுகிடையில் நடைபெறும் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் நேற்று (26.10.2017) வவுனியா /புதுக்குளம் மகாவித்யாலயத்தை எதிர்த்து ஆடிய வ/செட்டிகுளம் மகா வித்தியாலயம் இன்னிங்ஸ் மற்றும் 214 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் வ/செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் இருவர் சதம் பெற்று அணியை பலப்படுத்தினர்.

 

ஸ்கோர் விபரம்….

முதல் இன்னிங்ஸ் வ/புதுக்குளம் ம.வி. 49/10,

அ. ஜசித்தகஜன் 3 இலக்குகள் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸ்

வ/செட்டிகுளம் ம. வி. 314/3,

ச. சுலைக்சன் 111 (ஆட்டமிழக்காது) ச. அலைக்சன் 107,

இரண்டாவது இன்னிங்ஸ்

வ/புதுக்குளம் ம.வி 50/10, அ. ஜசித்தகஜன் 4 இலக்குகள், வி. அபிநயன் 3 இலக்குகள்.

இதற்கமைய இப்போட்டியில் வ/செட்டிகுளம் மகா வித்தியாலய அணியினர் இனிங்ஸ் மற்றும் 214 ஓட்டத்தாலும் வெற்றி பெற்றுள்ளனர்

 

#ராகுலன் ராஜதுரை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.