உள்ளுர் செய்திகள்

UKPL 2017 கோலாகல கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்

வடமராட்சியில் முதன் முதலாக மிகப் பிரமாண்டமான முறையில் “UKPL 2017” என்னும் பெயரில் UK விளையாட்டுக் கழகம் நடாத்தும் லீக் முறை மூலமான  துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது.

அந்த வகையில் போட்டியில் மொத்தமாக  ஏழு கழகங்களில் 105 சிறந்த வீரர்கள் பங்குபற்றினர்.

தொடர்ச்சியாக இந்தப் போட்டிகள் வரும் வாரவிடுமுறை நாட்களிலும் நடக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நேற்றைய நாளில் இடம்பெற்ற போட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின்வருமாறு,

நேற்றைய நாளில் இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு,

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.