Foot Ball

மெஸ்ஸி ரசிகர்களுக்கு இன்னுமோர் மகிழ்ச்சியான  செய்தி.

மெஸ்ஸி ரசிகர்களுக்கு இன்னுமோர் மகிழ்ச்சியான  செய்தி.

கால்பந்து உலகின் கலக்கல் நட்ஷத்திரமான லியானல் மெஸ்ஸியின் ரசிகர்களுக்கு இன்னுமோர் மகிழ்வான  செய்தி வெளியாகியுள்ளது.

மெஸ்ஸி தம்பதியர் தாம் மூன்றாவது வாரிசுவுக்காக காத்திருப்பதை ஞாயிறன்று அறிவித்துள்ளனர்.மெஸ்ஸியின் மனைவி தனது இன்ஸ்ட்ராகிராமில் இதனை அறிவித்துள்ளார்.

மெஸ்ஸி தம்பதிகள் சகிதம் இருகுழந்தைகளும் தாயின் வயிற்று பகுதியை ஆரத்தழுவதுபோல் அந்த இன்ஸ்ட்ராகிராம் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.