Australia

கோஹ்லி, ஸ்மித் இருவரில் யார் சிறந்தவர் மைக்கல் கிளார்க் கருத்து.

கோஹ்லி, ஸ்மித் இருவரில் யார் சிறந்தவர் மைக்கல் கிளார்க் கருத்து.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 17 ம் திகதி சென்னையில் ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளும் பங்கேற்கும் போட்டிகள் என்றால் எல்லோருக்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுவது வழமையானது, இரு அணிகளுக்குமிடையிலான தொடரை 4-1 எனும் அடிப்படையில் எந்த அணி வெற்றிகொள்கிறதோ, அந்த அணி தரநிலையில் முதலிடம் பிடிக்கும் என்பதும் முக்கியமானது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் மைக்கல் கிளார்க்,கோஹ்லி- ஸ்மித் இருவரில் யார் சிறந்தவர் எனும் கருத்தை வெளியிட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரராக ஸ்மித் இருந்தாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் கோஹ்லியை, ஸ்மித்தால் நெருங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.