Home

பாடசாலைக் கிரிக்கெட்டை வளர்க்க மஹேல பங்களிப்பு-கல்வி அமைச்சில் ஆலோசனை.

பாடசாலைக் கிரிக்கெட்டை வளர்க்க மஹேல பங்களிப்பு-கல்வி அமைச்சில் ஆலோசனை.

இலங்கை கிரிக்கெட்டின் இப்போதைய பின்னடைவான நிலைமைக்கு பாடசாலை மட்ட கிரிக்கெட்டை சரியாக கையாளமையே இதற்கான முக்கிய காரணியாக விளங்குகின்றது.

இதன் காரணத்தால் பாடசாலை கிரிக்கெட்டை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் , கல்வி அமைச்சுடன் இணைத்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

கல்வி மைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இதுதொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன, சிதத் வேதமுனி   ,திலின கண்டம்பி உள்ளிட்ட பலர் இதிலே கலந்துகொண்டு தனது எண்ணக்கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இந்த திட்டவரைவுகள் செயல்பாட்டுக்கு வந்து பாடசாலை மட்ட கிரிக்கெட் முன்னேற்றம்காணும் என்று நம்பியிருக்கலாம்.

படங்கள்-அசாம் அமீன்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.