Home

சங்ககாரா தலைமையில் கரீபியன் பிரிமியர் லீக் அணி

 

சங்ககாரா தலைமையில் கரீபியன் பிரிமியர் லீக் அணி…!

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவந்த கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகள் நேற்றைய நாளோடு நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டி தொடரில் ரின்பக்கோ நைட்  ரைடர்ஸ் அணி கிண்ணத்தை வெற்றிகொண்டது.

இந்த போட்டி தொடரில் கலக்கிய வீரர்களைக் கொண்டு இந்தாண்டுக்கான கரீபியன் பிரிமியர் லீக் அணி பெயரிடப்பட்டுள்ளது

இந்த அணியின் தலைவராக இலங்கையின் முன்னாள் தலைவரும் ,கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் குவித்த  ஜமைக்கா தளவாஸ் அணியின் தலைவர் குமார் சங்ககாரா தேர்வாகியுள்ளார்.

CPL17-அணி விபரம்.

ஏவின் லூயிஸ்

பிரெண்டன் மக்கலம்

வோல்டன்

குமார் சங்கக்கார

அன்று மெக்கார்தி

கிரண் பொல்லார்ட்

டிவைன் பிராவோ

சுனில் நரைன்

சொஹைல் தன்வீர்

ஷதாப் கான்

கேஷ்ரிக் வில்லியம்ஸ்

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.