Home

சவ்ரவ் கங்குலியின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் சங்ககாரா…!

சவ்ரவ் கங்குலியின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் சங்ககாரா…!

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா கிரிக்கட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலியின் அழைப்பை ஏற்று குமார் சங்ககார இந்தியா செல்லவுள்ளார்.

இந்திய கிரிக்கட் சபையின் முன்னாள் தலைவரும்,கொல்கத்தா கிரிக்கட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜக்மோகன் டால்மியாவின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை  நிகழ்த்துவதற்காக சங்ககாராவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சங்ககாரா இதற்கு சம்மதம் வெளியிட்டுள்ளதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விதிகளை ஒழுங்கு படுத்தும் மெல்போர்ன் கிரிக்கெட் சங்கத்தின்(MCG) நிகழ்வில் 2011 இல் சங்ககாரா நிகழ்த்திய உரை எல்லோராலும் பாராட்டுதலுக்கு உள்ளானமை கவனிக்கத்தக்கது.

https://www.youtube.com/watch?v=PII5DwqWA_4

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.