Home

புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட்…!

புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட்…!

இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் வெகுவிரைவில் அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளார்.

அயர்லாந்து கிரிக்கெட் சபை அதனை இன்று அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட கிரஹாம் போர்ட் சாம்பியன்ஸ் கிண்ணத்துடன் திடீரென தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் தமது அணியின் தலைமை பயிற்சியாளராக போர்டை 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் கிரஹம் போர்ட் தனது பயிற்றுவிப்பு பணியை பொறுப்பேற்கவுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.