Foot Ball

லா லிகா தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தன பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகள்.

லா லிகா தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தன பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகள்.

லா லிகா தொடரின் புதிய பருவகால போட்டிகள் இந்த வாரம் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த சீசனில் அசைக்கமுடியாத அணியாக திகழ்ந்த ரியல் மாட்ரிட் இம்முறையும் தனது பலத்தை நிரூபித்து வெற்றியுடன் கணக்கை ஆரம்பித்துள்ளது.

கடந்த சீசனில் கிண்ணத்தை ரியல் மாட்ரிட் இடம் பறிகொடுத்த பார்சிலோனா இம்முறை நெய்மார் உம் அணியில் இல்லாத நிலையில் தமது இருப்பை நிரூபிக்க வேண்டிய தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

ரியல் மாட்ரிட் டெபோர்டிவோ அணிக்கெதிராக 3-0 என்ற கோல் கணக்கிலும் பார்சிலோனா பெட்டிஸ் அணிக்கெதிராக 2-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றுள்ளன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.